முன்னாள் ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கை..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 2015 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் ஜனாதிபதியானால் ஜனாதிபதி மாளிகையில் குடியிருக்க மாட்டேன் என மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தார். அதன் பிரகாரம் ஜனாதிபதி மாளிகையில் குடியேறாத அவர், கொழும்பிலுள்ள ஜெய்ட வீதியில் வசித்துவந்தார். அவ்விடத்திலுள்ள மூன்று வீடுகளை இணைத்து 800 கோடி அரச செலவில் நவீனமயப்படுத்தியே சிறிசேன அவ்வீட்டில் வசித்துவந்தார். இலங்கையில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு … Continue reading முன்னாள் ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கை..!!